15680. ஓ ஆண்டவரின் பிள்ளையே

1 ஓ ஆண்டவரின் பிள்ளையே
நீ காத்திருப்பாயே, நீ போகும் பாதை
ஆழ்ந்த இருள் சூழ்ந்ததாயினும்,
நல் நம்பிக்கை கொண்டே நீயும்
பார் காலை மீண்டுமே, ஆ ஆனந்தமே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.

2 ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன்னை நேசிக்கின்றார்,
நீ அவர் பிள்ளை ஆம் அன்றோ?
உன் கரம் பிடித்தே, நீ தனியனும் அல்லவே,
பார் காலை மட்டுமே, கண் மூடாமல்,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.

3 ஓ ஆண்டவரின் பிள்ளையே
உன் பயம் போக்குவார்,
மேல் நோக்கி உன்னை தூக்கியே
நல்லோர்களிடமே, குனிந்தே அன்பாய்
தம்மோடே என்றுமானந்திக்க தம் வீட்டிலே,
உன் உள்ளம் பொங்கி ஒளி நிறம்பும்.

Text Information
First Line: ஓ ஆண்டவரின் பிள்ளையே
Title: ஓ ஆண்டவரின் பிள்ளையே
English Title: O child of God, wait patiently
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஓ ஆண்டவரின் பிள்ளையே]
Composer: Ira David Sankey
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us