15814 | The Cyber Hymnal#15815 | 15816 |
Text: | மென்மையாய் இயேசு அழைக்கிறாரே |
Author: | Will L. Thompson |
Translator: | S. John Barathi |
Tune: | [மென்மையாய் இயேசு அழைக்கிறாரே] |
Composer: | Will L. Thompson |
Media: | MIDI file |
1 மென்மையாய் இயேசு அழைக்கிறாரே,
உன்னையும் என்னையுமே,
பார் அங்கே வாசலில் காத்துநின்றே,
நமக்காய் காத்துநின்றே,
பல்லவி:
சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு
பாவி நீ அழைக்கிறாரே, அன்போடு பாவி நீ வா.
2 தாமதமேனவர் அழைக்கயிலே,
நமக்காய் வேண்டி நின்றே,
ஏன் இன்னும் அவர் சத்தம் கேளாமலே,
நமக்காய் ஆசீர் தந்தே, நீ வா உன் வீடிதே, [பல்லவி]
3 காலமும் கடந்தே நேரம் சென்றோட,
என் காலம் உன் காலமே,
சூழ்ந்திடும் இருண்ட நிழல்களே,
நமக்காய் வந்திடுதே, [பல்லவி]
4 விந்தையாம் அன்பிது நமக்காயன்றோ?
அவர் தம் வாக்கிதுவே,
பாவிகளாயினும் தயை மன்னிப்பும்,
நமக்காய் தந்திட்டாரே, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | மென்மையாய் இயேசு அழைக்கிறாரே |
Title: | மென்மையாய் இயேசு அழைக்கிறாரே |
English Title: | Softly and tenderly Jesus is calling |
Author: | Will L. Thompson |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | சோர்ந்து அயர்ந்து நொந்த நீ வந்திடு |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [மென்மையாய் இயேசு அழைக்கிறாரே] |
Composer: | Will L. Thompson |
Key: | A♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |