
Author: Fanny Crosby; S. John Barathi Appears in 1 hymnal Refrain First Line: இயேசுவே நீர் என்னை சேர்த்திடும் Lyrics: 1 உந்தன் பிள்ளை நான்
குரல் கேட்டேனே,
உமதன்பை சொன்னதே,
நானோ இன்னுமே விசுவாசித்தே,
நெருங்கி உம் அருகே,
பல்லவி:
இயேசுவே நீர் என்னை சேர்த்திடும்,
உம் சிலுவையண்டைக்கே,
இயேசுவே நீர் மாண்ட சிலுவையண்டை,
என்னை நீரே, சேர்த்திடும்.
2 உந்தன் சேவைக்கே
ஆசீர் தாருமே,
உம் கிருபையின் வல்லமையால்,
எந்தன் ஆன்மமே உம்மை நோக்கியே,
என் சுயம் நான் வெறுத்தே, [பல்லவி]
3 ஒவ்வோர் வேளையும்
மெய் மகிழ்ச்சியாய்,
சம்பாஷித்தும்மோடு,
முழங்கால்களில் நின்று ஜெபிக்க,
நீர் என் அன்பர் நண்பரே, [பல்லவி]
4 அன்பின் ஆழமே
இன்னும் அறியேன்,
வாழ்வின் கடல் கடந்தும்,
எட்டா ஆனந்தம் கிட்டாதொழிந்தும்,
உம்மில் நானிளைப்பாற. [பல்லவி] Used With Tune: I AM THINE
உந்தன் பிள்ளை நான்