Text Results

Tune Identifier:"^hendon_malan$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 131 - 133 of 133Results Per Page: 102050
TextAudio

அருளின் வடிவாம் ஆண்டவா

Author: Isaac Watts; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 அருளின் வடிவாம் ஆண்டவா, எந்தன் ஜெபமே கேளுமே, கறைகளை நீரே நீக்குமே, நம்மை பிரித்திடும் சுவர்களாம் நம்மை பிரித்திடும் சுவர்களாம். 2 காருண்யத்தின் சன்னிதானம், தாரும் நானும் ஆனந்திக்க, உம் நீதி நியாயம் கூறுவேன் போற்றி துதித்து பாடியே போற்றி துதித்து பாடியே. 3 இரத்தம் சிந்தும் பலியினால், தீராதெந்த பாவமும், சிலுவை தந்த இரட்சிப்பொன்றே, இன்றும் பாவம் போக்குமே இன்றும் பாவம் போக்குமே. 4 பாவத்தில் சிக்குண்ட உள்ளமே, தள்ளிடாரே என்றுமே, தாழ் மையாக வேண்டிட, அதுவே நமது பலியன்றோ? அதுவே நமது பலியன்றோ? Used With Tune: [அருளின் வடிவாம் ஆண்டவா]
Page scans

¡Divino Sér bondadoso

Appears in 1 hymnal Used With Tune: [¡Divino Sér bondadoso]

Christ The Lord Is Risen On High

Author: Anonymous Meter: 7.7.7.7 Appears in 3 hymnals First Line: Christ the Lord is risen on high! Sing, ye heavens, and earth reply Used With Tune: HENDON

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.