Instance Results

Tune Identifier:"^duke_street_hatton$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1,571 - 1,580 of 1,609Results Per Page: 102050
TextAudio

என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே

Author: Grace W. Hinsdale; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15664 Lyrics: 1 என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே, அஞ்சாமல் எந்த சட்டத்திற்கும், அவர் புன்னகை மா இன்பமே, பாவம் குற்றம் விட்டோடவே. 2 கிறிஸ்தென்னில் வாழ சாந்தமாய், மன்னிப்பை பெற்றமைதியாய், அவர் மரணத்தால் பெற்ற கிருபையே, துன்பத்துயரம் எனக்காக, 3 எவ்விரோதியும் அண்டாமல், அவரே நியாயம் செய்திடவே, பாவி என்றே மீட்க்கப்பட்டோரை, யார் கூறுவார் அவர்க்கெதிரே. 4 என் உள்ளம் பாடி துதித்திடுதே, என்றும் ஆளும் இராஜனுக்காய், பாதம் வீழ்ந்தே தாழ்மையாய், நிற்கும் என்தன் உள்ளம் என்றுமே. Languages: Tamil Tune Title: [என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே]
TextAudio

என் பிரயாணம் முற்றும் முன்பே

Author: S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15670 Lyrics: 1 என் பிரயாணம் முற்றும் முன்பே, என் பெலன் காலம் தீருமுன், தவறாதென்னை தப்புவியும், தந்தேன் என் நாட்கள் உம் கரம். 2 என் வாழ்நாளை நீர் குறைக்காமல், என்றென்றும் நீரே ஆள்கிறீர், இப்பூவின் அஸ்திபாரம்தான், விண்மீனையும் சூர்யசந்திரனும். 3 பூமியும் வானும் ஒழிந்திடுமே, அணிந்திட்ட வஸ்திரம் களைந்தார்போல், என்றென்றும் வாழ்ந்தே ஆள்கிரீர், காலங்கள் யாவும் பணிந்திடும். 4 உம் ஊழியரின் பிள்ளைகளும், கண்முன்னே நீரே வைத்தீரே, மகிமையும் கனமும் பெறுவாரே, நீர் தயவாலே ஈகிறீர். Languages: Tamil Tune Title: [என் பிரயாணம் முற்றும் முன்பே]
TextAudio

வாரும் அன்பான ஆண்டவா

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15835 Lyrics: 1 வாரும் அன்பான ஆண்டவா, வந்தெங்கள் உள்ளம் தங்கிடும், விசுவாசம் அன்பை உணர்ந்திடவே, சொல்லொண்ணா இன்பம் கொண்டோராய். 2 நிறப்பும் எங்கள் உள்ளங்கள், உம் வல்ல சக்தி எம்மில் தங்கிட, ஆழம் நீளம் உயரமும், எல்லையிலா உம் கிருபையுமே, 3 எல்லா புகழும் மகிமையுமே, எம்மால் எண்ணவும் கூடாதே, உம் வல்லமையும் பராக்கிரமமும், சபைகள் மூலம் கிறிஸ்துவுக்கே. Languages: Tamil Tune Title: [வாரும் அன்பான ஆண்டவா]
TextAudio

விழித்தெழுவாய் என் ஆன்மமே

Author: Anne Steele; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15841 Meter: 8.8.8.8 Lyrics: 1 விழித்தெழுவாய் என் ஆன்மமே, ஆழ் மரணத்தின் திகில் நடுவே, வந்திடுதோ அந்நேரமே, கொண்டு செல்ல என் கடை மூச்சில். 2 வரும் அந்த நேரம் விரைவினிலே, காலத்தின் சிறகினில் வந்திடுதே, இன்பமும் பட்டதுன்பங்களும், இமைப்பொழுதில் மறைந்தொழியும். 3 என்னையும் எந்தன் சுற்றோரையும் யார் தடுப்பார் அந்தக்ஷணமதிலே, தொடர்ந்தெனக்களித்த எச்சரிக்கை, கேட்டேனோ நான்?அதையறியேன். 4 வேடிக்கை கேளிக்கை தோன்றிடுதே, திகில் பயம் என்னை சூழ்கையிலே, மரணத்தின் அம்புகள் பறந்திடுமோ, திண்ணமாம் பாயும் ஆழ் காயமே. 5 என் மனமே நீ உணராயோ? அனுதினமும் சில நொடிப்பொழுதும், தயவாய் வானின்று தரப்பட்டதே, அசட்டையாய் தள்ளி எறிந்தோமே. 6 எஞ்சிய காலம் பயன் படுத்து, எழுந்தே யாவையும் ஆதாயம் செய், கனவில்லா வேலையில்லா செற்ப்ப காலம், விலைமதியாது உணர்ந்திடு நீ. 7 என் வாழ்வின் ஆண்டவர் நீரே, தயவாய் கிருபையால் ஈந்தீரே, என்னைவிட்டே அகலாதிரும், வாழ்வும் சாவும் உம் கரமே. 8 போதித்தே என்னை ஞானத்தினால், ஒவ்வொரு தருணமும் பயன்படுத்த, என் காலம் குருகியே வந்திடுதே, பேரின்ப வாழ்வுக்காய் திடப்படுத்தும். 9 மேலோக வாழ்வுக்காய் திண்ணமாக, கிறிஸ்துவின் இரத்தத்தால் வாழ்வடைய, என் காலம் விரைவாய் சென்றிடினும், அருகிருந்தென்னை தேற்றிடுமே. Languages: Tamil Tune Title: [விழித்தெழுவாய் என் ஆன்மமே]
Audio

வெறும் களிமண்ணன்றோ மானுடர்

Author: William Enfield; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15842 First Line: வெறும் களிமண்ணன்றோ மானுடர்? Languages: Tamil Tune Title: [வெறும் களிமண்ணன்றோ மானுடர்]
TextPage scan

برك يا رب ردا

Hymnal: تطريب الآذان في صناعة الألحان #105 (1873) Lyrics: 1 برُّكَ يا ربُّ رِدا عزي وثوبي اللامعُ لابسه بين العدى وفيهِ رأسي رافعُ 2 لما من الموت أقوم لأطلب الحصن الأمين كل احتياجي سيكون الحي من أجلي دفين 3 ثوبٌ نقيّ طاهرٌ هذا الردا سيظهرُ ليس به عيبٌ ولا في لونه تغير 4 فلتسمع الموتى ندا ال فادي ويفرح شعبنا جمالهم ومجدهم يسوع وهو برنا Languages: Arabic Tune Title: DUKE ST.
Page scan

برك يا رب ردا

Hymnal: تطريب الآذان في صناعة الألحان #105 (1878) Languages: Arabic Tune Title: DUKE ST.
Page scan

Our Lord is risen from the dead

Hymnal: Hymnal and Canticles of the Protestant Episcopal Church with Music (Gilbert & Goodrich) #117 (1883) Meter: 8.8.8.8 Languages: English Tune Title: DUKE ST.
Page scan

Ho! Every One That Thirsts

Author: J. C.; J. Wesley Hymnal: The Gospel Trumpeter #133 (1907) First Line: Ho! ev'ry one that thirsts, draw nigh! Refrain First Line: For the blood of Jesus cleanseth Languages: English Tune Title: DUKE ST.
Page scan

Glorying in the Cross

Hymnal: Sermons in Song No. 3 #186 (1901) First Line: When I survey the wondrous cross Languages: English Tune Title: DUKE ST.

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.