Text Results

Tune Identifier:"^duke_street_hatton$"
In:text

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 261 - 270 of 338Results Per Page: 102050
TextAudio

என் மீட்பர் வாழ்கிறார் நான் அறிவேன்

Author: Samuel Medley; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 என் மீட்பர் வாழ்கிறார் நான் அறிவேன், இந்த நற்செய்தி இன்பமே, அன்று மரித்தின்றும் வாழ்கிறார், என் சிரமாம் என் ஆண்டவர். 2 வாழ்கிறார் தம் அன்பால் அணைத்திடவே, வாழ்கிறார் எனக்காய் வழக்காட, என் ஆன்ம வாஞ்சை தீர்த்திடவே, என் தேவை தேடி வந்திடுவார். 3 சாவினின்று ஜெயித்தெழுந்தாரே, என்றென்றும் வாழ்ந்து மீட்டிடவே, விண்ணில் மகிமையாய் வாழ்கிறாரே, வெற்றி பெற்றே வான் வீட்டிலே, 4 வாழ்கிறார் வாழ்வளித்திடவே, என்னை நல் வழியில் நடத்திடவே, நான் விழும்போதென்னைத்தூக்கிடவே என் ஆன்ம வாஞ்சை தீர்த்திடவே. 5 என் காயம் போக்கிட வாழ்கின்றார், என் கண்ணீர் யாவும் துடைப்பார், என் உள்ளம் சாந்தமும் அமைதியுடன், வாழவும் ஆசீர் தந்திடவும். 6 வாழ்கிறார் என் ஞான நண்பனே, நேசித்தென்னை வாழ்நாள் வரையில், ஆனந்தித்தே நான் பாடிடவே, தீர்க்கரும் ஆசான் இராஜனும். 7 என் ஸ்வாசம் தந்திட வாழ்கின்றார், சாவை நானும் வென்று எழுந்திடவே, விண் ஸ்தலம் எனக்காய் ஆயத்தமே, அங்கென்னை சேர்ப்பார் பத்திரமாய். 8 அவர் நாமம் என்றென்றும் வாழ்கவே, நேற்றுமின்றும் என்றும் மாறிடாரே, ஆ என்ன இன்பம் இந்நம்பிக்கை, இன்றும் வாழ்கிறார் அறிவேன். Used With Tune: DUKE STREET
TextAudio

கனவுலகில் சஞ்சரிக்காதே

Author: William H. Burleigh; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 கனவுலகில் சஞ்சரிக்காதே உனக்கது நியாயமாய் தோன்றினாலும் பார் நீ கண் திறந்து உன் சூழலை கேட்பாய் நீ தேவ குமாரன் சொல் 2 உரக்கத்தில் யோசித்தே கரம் கட்டி மரந்து நீ ஆண்டவர் கட்டளை கடமையுண்டு ஒவ்வோர் உயிர்க்கும் இன்னாளைப்பார் உனக்கும் உண்டு 3 இக்ஷ்சணம் உன் பணி காணாயோ? பொறுமையும் வலிமையும் கேள் தருவார் அவர் அன்புதருமுனக்கவசியமே ஏராளமாய் உன் தேவைக்காய். Used With Tune: DUKE STREET
TextAudio

நல்ல போராட்டம் போராடு

Author: John S. B. Monsell; S. John Barathi Meter: 8.8.8.8 Appears in 1 hymnal First Line: நல்லப்போராட்டம் போராடு Lyrics: 1 நல்லப்போராட்டம் போராடு கிரிஸ்துந்தன் பலம் உன் வலமே நீ முற்றும் வாழ்ந்து நிலைத்திரு நித்திய கிரீடம் உன் மகிழ்ச்சி 2 சீராய் நேராய் அவர் கிருபையால் பார்த்தவர் முகமே கண்ணோக்கி வாழ்வு நம் முன்னே காத்திருக்க கிறிஸ்து நம் பாதை பரிசும் 3 வைப்பாய் அவர் மேல் உன் பாரம் சார்ந்தவர் கிருபை காத்திடவே காணும் ஆன்மா நற்பலனே கிறிஸ்துவே வாழ்வும் அன்புமே 4 அஞ்சாதே அவர் தாங்குவார் உன் நேசரவர் மாறிடார் முற்றும் நம்பு நீயே காண்பாய் கிறிஸ்துனக்கு எல்லாமுமே Used With Tune: DUKE STREET

Yo sé que vive el Salvador

Author: Samuel Medley, 1738-99; Leopoldo Gros, 1925- Appears in 1 hymnal Topics: Resurrección Used With Tune: DUKE STREET

Save Me, O God, By Thine Own Name

Author: David P. Regier Meter: 8.8.8.8 Appears in 1 hymnal First Line: Save me, O God; by Thine own Name Scripture: Psalm 54 Used With Tune: DUKE STREET

¡Vive, Jesús, mi Redentor!

Author: Samuel Medley, 1738-1799; Roberto Weber, n. 1990 Appears in 1 hymnal Topics: Pascua Scripture: Job 19:25-27 Used With Tune: DUKE STREET

Feliz é quem jamais andar

Author: Rodolpho F. Hasse Appears in 1 hymnal Topics: Santificação Amor e Obediência Scripture: Psalm 1 Used With Tune: DUKE STREET Text Sources: The Psalms of David in Meeter, Edimburgo, 1650

With measureless form and virtue came

Author: K. Tower Appears in 1 hymnal Topics: Festival of Samantabhadra Bodhisattva Used With Tune: DUKE STREET

Ala, Dayawem, Cararuac

Appears in 1 hymnal Used With Tune: DUKE STREET

Song of the Spirit

Author: Alan J. Hommerding Meter: 8.8.8.8 Appears in 1 hymnal First Line: Song of the Spirit, fill our heart Topics: Holy Spirit Used With Tune: DUKE STREET

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.