15689. கதை சொல்ல ஆவல்

1 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
அவர் மகிமை என்றும்,
அவர் வல்லமையையும்,
நான் சொல்லுவேன் அச்செய்தி,
என்றென்றும் அது சத்தியம்,
என் ஆன்ம வாஞ்சை இதே,
வேறொன்றும் செய்யேனே,

பல்லவி:
இதை சொல்ல சொல்ல ஆசை,
என் மீட்பின் விந்தை செய்தி
என் இயேசுவின் நற்செய்தி
சொல்வேன் நான் மீண்டும் மீண்டுமே.

2 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
என் ஆன்ம கனா வாஞ்சை,
என் வாழ்விற்கது ஜீவன்,
நான் சொல்லுவேன் அச்செய்தி
என் வாழ்வில் அதன் தாக்கம்,
அதால் நான் என்றும் சொல்வேன்,
எங்கேயும் எல்லோர்க்கும், [பல்லவி]

3 என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
நான் மீண்டும் மீண்டும் சொல்ல,
ஆ இன்ப இன்பமே, நற்செய்தி
இன்னும் சொல்வேன், இன்றும்
இவ்விந்தை செய்தி, கேளாதோர்காய்
நான் சொல்வேன், நல் இரட்சிப்பின் செய்தி, [பல்லவி]

4 இந்நற்செய்தியை கேட்டோர்க்கும்
இதின்ப இன்பமே,
தம் ஆத்ம தாகம் தீர்க்கும்,
கேட்டோர்க்கும் மற்றோர்கும்,
மகிமையின் சமயம்,
புது பாடல் நானும் பாடுவேன்,
நான் நேசிக்கும் இச்செய்தி,
ஆ இன்ப இன்பமே, [பல்லவி]

Text Information
First Line: என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
Title: கதை சொல்ல ஆவல்
Author: A. Katherine Hankey
Translator: S. John Barathi
Refrain First Line: இதை சொல்ல சொல்ல ஆசை
Language: English
Copyright: Public Domain
Tune Information
Name: [என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்]
Composer: W. G. Fischer
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us