15833. வல்ல பிதாவே, இதும் வார்த்தை

1 வல்ல பிதாவே, இதும் வார்த்தை,
யாம் கேட்டுணர்ந்தோமே இந்நேரம்,
எம் மனதிலும் அதோர் வித்தைப்போலே,
வளர்ந்துப்பின் பலன் தரவே.

2 போற்றுகிறோம் உந்தன் கிருபைகட் காய்,
எம் வாழ்வில் உம் அன்பை உணர்ந்தே,
இப்போதிங்கே தொழுதிடும் எல்லோரையும்
முடிவினில் சேரும் உம் வீடே.

Text Information
First Line: வல்ல பிதாவே, இதும் வார்த்தை
Title: வல்ல பிதாவே, இதும் வார்த்தை
English Title: Almighty Father, bless the Word
Author: Anonymous
Translator: S. John Barathi
Meter: LM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: DUKE STREET
Meter: LM
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us